இந்தப் படம் தமிழ் தெலுங்கு இந்தி இங்கிலீஷ் மற்றும் அரபிக் போன்ற மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
இதில் கதாநாயகியாக சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அதிதி வர்ஸ் நடிக்கிறார், இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மந்த்ரா பேடி,ஜெகபதி பாபு, அர்ஷத் வர்ஷி மற்றும் பலர் நடிக்க உள்ளனர்....
படத்தை நரேன் பிரநிஸ் ராவ் என்பவர் இயக்குகிறார் இவர் மலேசியாவில் செட்டிலான தமிழன் ஆவார்.
ஜோகி சர்மாவும், பொன் ஷங்கர் மற்றும் கே.பி பிரபு ஆகிய மூவர்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்கள்.
இசை: மரியா ஜெரால்டு,
சண்டைப் பயிற்சி: திலீப் சுப்பராயன்,
கலை இயக்குனர்: ரேம்போன் பால்ராஜ்
0 comments:
Post a Comment