நடிகர் சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று ஜெய் பீம் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து படகுளுவை பாராட்டினர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா - சூர்யா அவர்களின் 2D நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி வழங்கபட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்தரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர்.
0 comments:
Post a Comment