நடிகர் சந்தானம் தற்போது நடித்து வெளிவந்த டிக்கிலோன படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்' ஐ மாஸ்டர் படைத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கிறார் .
இப்படத்திற்கு ஏஜென்ட் கண்ணாயிரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது இது தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை இயக்குனர் மனோஜ் பீத இயக்குகிறார் இவர் வஞ்சகர் உலகம் படத்தின் இயக்குனர் ஆவார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிரார். லாப்ருந்த் ஃபில்ம் இப்படத்தை தயாரிக்கும் இந்த நிறுவனம் வஞ்சகர் உலகம் படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.
0 comments:
Post a Comment