Saturday 16 October 2021

தனுஷ் செல்வராகவன் இணையும் புதிய படம் "நானே வருவேன்"


தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.


இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா நாயகியாக நடிக்கிறார். யாமினி  யக்ன   மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.கலை இயக்கம் RK விஜய் முருகன் .

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் : செல்வராகவன்
தயாரிப்பு : V கிரியேஷன்ஸ் - கலைப்புலி S தாணு
படத்தொகுப்பு : புவன் ஸ்ரீனிவாசன்
ஒளிப்பதிவு : யாமினி யக்ன மூர்த்தி  
தயாரிப்பு மேற்பார்வை : S வெங்கடேசன்
ஆடை வடிவமைப்பு : காவ்யா ஸ்ரீராம்
ஒப்பனை : நெல்லை V சண்முகம்
நிழற்படம் : தேனி முருகன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...