Wednesday 25 August 2021

புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறும் முதலாளிகள்


திரைப்படத் தயாரிப்பாளர்களை எங்கு பார்த்தாலும் மனதார "முதலாளி" என்று அன்போடு அழைத்து பழகும் குணம் கொண்ட புரட்சிக்கலைஞர்

கேப்டன்

விஜயகாந்த் அவர்கள்

எனது தந்தை இராமநாராயணன் இயக்கத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

அன்போடும்

பண்போடும்

பரிவோடும்

பழகி வரும்

திரு. விஜயகாந்த் அவர்களுக்கு

இன்று ( 25-08- 2021)

பிறந்தநாள்

வாழ்க அவர்

நலமுடனும்

வளமுடனும்

என

எல்லாம் வல்ல இறைவனை வேண்டி

எனது

வாழ்த்துக்களையும்

தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் நேசத்துடன்,

என். இராமசாமி

தேனாண்டாள் முரளி

தலைவர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...