Thursday 3 August 2017

கிங் பிரதர்ஸ் தயாரிப்பில் பப்ளிக்ஸ்டார் நடிக்கும் "காளியாட்டம்"

ராமர் '' பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ''வருண் ஆதிராஜா '' பப்ளிக்ஸ்டார் நடிக்கும் புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக இயக்கி .வருகிறார்.


கிங் பிரதர்ஸ் சார்பில் R.K..அயோத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு 'காளியாட்டம் ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


பப்ளிக்ஸ்டார் கதாநாயகனாக நடிக்க - நாயகியாக சமீரா நடிக்கிறார். இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களிலும் 50க்கும் மேற்ப்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.


ரவுடிகளின் ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ்
போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள் - இவர்களின் போராட்டத்தை முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமான முறையில் உருவாகிறது இப்படம் ...




ஒளிப்பதிவு : E.J.நௌட்ஷா , இசை : பிரசாத் நிக்கி , எடிட்டிங் : சுரேஷ் அர்ஸ் , சண்டைப்பயிற்சி : ஆக்க்ஷன் பிரகாஷ் , நடனம் : ராபர்ட் , மக்கள் தொடர்பு : நிகில் , தயாரிப்பு : அயோத்தி R.K


கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் - வருண் ஆதிராஜா


இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் 40 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பொள்ளாச்சி , கோவை, ஊட்டியில் நடைபெறுகிறது .

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...