சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் சண்டை போட்டிகளை மையமாக வைத்து நெய்யப்பட்டுள்ள இப்படத்தில் கிருஷ்ணா மற்றும் அனந்தி நடித்துள்ளனர். 'டீ டைம் டாக்கீஸ் ' தயாரித்து 'ஆரா சினிமாஸ்' வெளியிட உள்ள இப்படத்தை திரு.பெரோஸ் இயக்கியுள்ளார்.
''சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்ட விரோத சண்டை போட்டிக்கு தள்ளப்பட்ட ஓர் கோபக்கார இளைஞனின் காதல் தான் பண்டிகை. காதலிலும் ஆக்ஷனிலும் சரியான அளவில் பயணிக்கும் படம் இது . படத்தை பார்த்து எங்கள் குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டது. நல்ல படங்களை வெளியிட்டு வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கும் 'ஆரா சினிமாஸ் ' எங்கள் படத்தை வெளியிட முன்வந்ததினால் எங்களது உழைப்பும் படத்தின் தரமும் ஊர்ஜிதமானது . சுருக்கமாக கூறவேண்டுமென்றால் 'பண்டிகை" மக்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாட்டதுடன் ரசிக்க வேண்டிய படம் 'என கூறினார் இயக்குனர் பெரோஸ் .

0 comments:
Post a Comment