திரையரங்கின் தந்தை திரு. சாமிகண்னு வின்சென்ட் அவர்களின் பிறந்தநாள் கடந்த 2017 ஏப்ரல் 18ம் தேதி “திரை அரங்கு தினம்” கொண்டப்பட்டது இதனை தொடர்ந்து 80-20 Movies Corp திரு திருநாவுக்கரசு , FnEntertainment திரு. செந்தில்நாயகம் மற்றும் திரு. ஆனந்தவரதராஜன் ஆகியோர் தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் திரு. விஷால் அவர்களை சந்தித்து திரு. சாமிக்கண்ணுவின்சன்ட் அவர்களின் நினைவு கூறும் வகையில் அவரது திருஉருவ சிலை நிறுவ வேண்டி கோரிக்கை மணு இன்று அளிக்கப்பட்டது.
திரையரங்கின் தந்தை சில துளிகள் . . . .
1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன்சாமிக்கண்ணு வின்சென்ட்.
திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்றுசலனப்படத்தைக் காட்டியவர் .
வெரைட்டி ஹால் என்ற பெயரில் முதல் திரையரங்கை கோவை மண்ணில் 1914 ஆம் ஆண்டு துவங்கி சினிமாவை வெற்றிகரமானத்தொழிலாக மாற்றிக்காட்டியவர்

0 comments:
Post a Comment