ஒரு சிறந்த படமாக இந்த வாரம் வெளியான குற்றம் 23 என்று சொல்லவேண்டும் எதாவது ஒரு படத்தில் தான் எல்லா அம்சங்களும் நிறைந்து இருக்கும் அது போல தான் இந்த படமும் இந்த படத்தின் கதை திரைகதை இயக்கம் நடிப்பு ஒளிப்பதிவு பாடல்கள் கலை இப்படி எல்லோரையும் பாராட்ட தோனும் அப்படி தான் இந்த படத்தில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளனர் நிச்சயமா பாராட்ட வேண்டியே ஆகவேண்டும்.
இயக்குனர் அறிவழகன் என்னடா தொடர்ந்து திரில்லர் படமாக எடுக்கிறார் அப்படி இந்த படத்தில் என்ன செய்துள்ளார் என்ற கேள்வி குரியோடுதான் திரையரங்கத்துக்குள் சென்றேன் தமிழில் மிக சிறந்த ஒரு திரில்லர் படம் என்று தான் சொல்லணும் அதே போல எப்பவும் போலீஸ் கதைதான் அதிகமாக தேர்வு செய்கிறார் அதிலும் வெற்றி கண்டுள்ளார் நீண்ட நாளுக்கு பிறகு அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லமல் ஒருபோலீஸ் கதை என்றும் சொல்லலாம் கத்தாமல் ஹிஸ் புஷ் என்று செய்யாமல் அதிலும் குறிப்பாக பெண்களை மையமாக வைத்து செய்துள்ளது மிகவும் சிறப்பு என்று தான் சொல்லணும் இன்று நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சனையை கையில் எடுத்து அதை மிக சிறப்பக சொல்லி இருக்கிறார். என்ன பிரச்சனை என்னகத்தை என்று நான் சொல்ல்வது விட நேரில் நீங்கள் திரையில் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்பதற்கு தான் இந்த படத்தின் கதை சொல்லவில்லை நீங்கள் திரையில் பாரக்கவேண்டும் என்பதற்காக தான் மிக முக்கிய பிரச்சனை தான் இந்த படம் என்றும் சொல்லலாம்.
நடிகர் அருண் விஜய் நானும் நல்ல நடிகன் எனக்கும் எல்லா தகுதியும் இருக்கு என்று மிக சிறப்பாக நிருபித்துள்ள படம் என்று சொல்லலாம் நல்ல வாய்ப்புக்கு காத்திருந்தேன் என்று சொல்லுவார்கள் அதை முற்றிலும் உண்மையாகியவர். அருண் விஜய், விக்ரம் சூர்யாவுக்கு எப்படி ஒரு பாலவோ அப்படி தான் அருண் விஜய்க்கு இந்த அறிவழகன் என்று சொல்லணும் அப்படி ஒரு நடிப்பு அற்புதமாக நடித்துள்ளார். சண்டை காட்சிகள் மட்டும் தான் முடியும் என்பது போய் காதல் செண்டிமெண்ட் இப்படி எல்லாவிதத்திலும் தன் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் என்று சொல்லணும் இதன் பின் வரும் படங்களிலும் இதே கவனம் பொறுமை தேவை இல்ல புகழ்க்கு அடிமை ஆகாமல் பார்த்து கொண்டு தன் திரை வாழ்கையை வளம் செய்வார் என்றும் நம்பலாம்.
படத்தின் நாயகி மகிமா நம்பியார் நாயகி ஒரு சின்ன இடைவெளிக்கு பின் நடித்துள்ள ஒரு படம் இது தான் அவர் ஒரு நடிகை என்று அங்கிகாரம் கொடுக்கும் படம் என்று தான் சொல்லணும் அந்த ளவுக்கு சிறப்பாக செய்துள்ளார். தமிழ் பேசும் நடிகை மட்டும் இல்லாமல் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார் என்று தான் சொல்லணும் .
மற்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் அபிநயா தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தில் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அபிநயாவின் நடிப்பும் அவரது பேச்சும் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் வில்லன்களாக வரும் வம்சி கிருஷ்ணா மற்றும் அரவிந்த் ஆகாஷ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். இருவருமே தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்துள்ளனர். சண்டைக் காட்சிகளிலும் சற்றும் பின்வாங்காத அவர்களது நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.
சாதாரண மெடிக்கல் குற்றப் பின்னணி கொண்ட படங்களைப் போல் இல்லாமல், ஒரு சிறந்த கதைக்களத்துடன் ரசிக்கும்படி சில தகவல்களை கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்

மொத்தத்தில் குற்றம் 23 சூப்பர் Rank 4/5
0 comments:
Post a Comment