Thursday 9 February 2017

விவசாயிகளுக்கு பயனடையும் வகையில் 2லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார் நடிகர் விஷால்

ரவுண்ட் டேபிள் இந்தியாவின் Pride of Tamil Nadu விருதுகளை நடிகர் விஷால் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் நடிகர் விஷால் பேசும் போது , ரவுண்ட் டேபிள் இந்தியா எனக்கு தரவுள்ள 2 லட்சம் ரூபாயை தமிழகத்தில் உள்ள எளிய விவசாயிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இவ்விருதில் 14 வெவ்வேறு பகுதிகள் உள்ளது. இவ்விருதுக்கு திறமையுள்ள அனைவரும் www.prideoftamilnadu.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணபிக்கலாம்.



வாழ்க்கையில் வெவ்வேறு துறையில் பயணிக்கும் 8 ஜாம்பவான்களை Pride Of Tamil Nadu விருதுகளுக்கான நடுவர்களாக அறிவித்துள்ளது , அவர்களின் பெயர்கள் வருமாறு Dr. மரியஜீனா ஜான்சன் , லதா ராஜன் , சிம்ரன் , முகமது ஆசிப் அலி , சந்திர பாரதி , ஹேமா ருக்மணி , சந்தோஷ் பாபு , நிர்மலா லக்ஷ்மணன் ஆகியோர் pride of Tamil Nadu விருதுகளின் ஜூரிகள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...