Wednesday 7 October 2015

அறிவிக்கபட்டது ஜி.வி.பிரகாஷின் புருஸ் லீ படத்தின் படபிடிப்பு

இசையமைப்பாளராக களம் இரங்கி தற்போது நடிகராக ரசிகர்களை கவர்ந்த ஜி.வி.பிரகாஷ் தனது மிக பெரிய வெற்றியை தழுவிய  த்ரிஷா இல்லன நயன்தாரா படத்தை தொடர்ந்து இவர் புதிய படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார்.

இந்த படத்திற்கு புருஸ் லீ என்று தலைப்பாக வைக்கபட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும், இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் அதாவது நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், அடுத்த வருடம் பிப்ரவரி 16 ஆம் தேதி இந்த படத்தை வெளியிடுவதாக தகவல்கள் வந்துள்ளது.

இப்படத்தின் இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் ஆவர். இவர் இயக்குனர் பசங்க பண்டியராஜின் துணை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமிபத்தில் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது இந்த போஸ்டர் ரசிகர்களியிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...