Saturday 10 October 2015

மூத்த சினிமா பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் நன்கொடை

சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா கடந்தா அன்று நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த சினிமா பத்திரிக்கையாளர்கள் திரு. பேசும் படம் சம்பத் குமார், திரு. பொம்மை சாரதி, திரு. நாகை தருமன், திரு. பிலிம்நியூஸ் ஆனந்தன், திரு. ராண்டார்கை ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை சங்கத்தின் சார்பில் நடிகர் கமல் ஹாசனும், நடிகர் சிவகுமார் அவர்களும் இணைந்து வழங்கினர்.

மேல் குறிப்பிட்டுள்ள 5 சினிமா பத்திரிக்கையாளருக்கு கமல் ஹாசன் தலா 1 லட்சம் ரூபாய் வழங்கினார் மேலும் சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் மேம்பாட்டிற்காக 1 லட்சம் ரூபாய் வழங்கினார்.


                           



0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...