Monday 5 October 2015

இசை வெளியிட்டு விழாவை நேரடி ஒலிபரப்பு செய்யவிருக்கும் தூங்காவனம் படக்குழுவினர்கள்


நடிகர் கமல் ஹாசன் உத்தம வில்லன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் படம் தூங்கா வனம், இந்த படத்தில் விறுவிறுப்பான சண்டை கட்சிகள் இருப்பது இந்த படத்தின் ட்ரைலர் மூலம் அறியலாம்.

தற்போது இப்படத்தின் சில தகவல்கள் தெரியவந்துள்ளது வரும் 7 ஆம் தேதி அதாவது அக்டோபர் 7 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற இருபபதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மற்றும் இந்த இசை வெளியிட்டு விழாவை சில திரையரங்கில் நேரடி ஒளிபரப்பு செய்வதாக செய்திகள் வந்துள்ளது.

மேலும் இப்படத்தில் கமல் ஹாசனுடன் த்ரிஷா, பிரகாஷ், கிஷோர், மற்றும் ஆஷா சரத் ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தை வெளியிடுகின்றனர் 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...