Saturday 17 October 2015

அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டது நானும் ரௌடி தான் படத்தின் வெளியிடு


தற்போது தனுஷ் தயாரிப்பில் வெளிவர தயாராக இருக்கும் படம் நானும் ரௌடி தான், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  விஜய் சேதுபதி , நயன்தாரா இணைந்து நடிக்கும் இப்படம் வரும் ஆயுத பூஜை அன்று அதாவது அக்டோபர் 21ஆம் தேதி வெளிவருகிறது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் நேற்று இரவு 7.00 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களியிடையை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் அனிருத்தின் இசை வெளிவந்துள்ள நிலையில் இப்படத்தின் எதிபார்ப்பு ரசிகர்களிடையை அதிகரித்துள்ளது.

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர் பார் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது,மேலும் நடிகர் பார்த்திபன் , ராதிகா சரத்குமார் , ஆர்.ஜே பாலாஜி , மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் இப்படத்தில் நடிதிருகின்றனர்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...