Monday 12 October 2015

முதன் முதலில் தனது குரலில் பேசும் நயன்தாரா


தற்போது தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் நானும் ரவுடிதான், இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படம் இந்த மாதம் அதாவது  அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் நடிகை நயன்தாரா முதல் முதலில் தனது உண்மையான குரலில் பேசுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும்  தனுஷின் தயாரிப்பு நிறுவனம் வண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் வெளியிட்டு உரிமையை லைகா நிறுவம் பெற்றுள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...