Friday 25 September 2015

அளிக்கப்பட்டது உப்பு கருவாடு படத்திற்கு U சான்றிதழ்


மொழி,பயணம், அபியும் நானும், என்று குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் வகையில் படம் எடுத்த இயக்குனர் ராதா மோகனின் அடுத்த படமான 'உப்பு கருவாடு' இன்றுத் தணிக்கை அதிகாரிகளால்இப்படத்திற்கு  'U ' சான்றிதழ் பெற தகுதியான படம் என அறிவிக்கப்பட்டது.

கருணாகரன், நந்திதா,எம் எஸ் பாஸ்கர்,மயில் சாமி, குமாரவேல், சாம்ஸ், நாராயணன், ரக்க்ஷிதா, சரவணன், பிரபல நடன கலைஞர் சதீஷ் இப்டத்தில் முக்கிய வேடத்தை ஏற்றுள்ளார் மற்றும் டாடி என்னக்கு ஒரு டவுட் செந்தில் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் மதன் கார்க்கியின் பாடல்களுக்கு பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைத்துள்ளார் , ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி.

'எல்லா தரப்பினரும் ரசித்து பார்க்க வேண்டிய வகையில் 'உப்பு கருவாடு' படத்தை இயக்கி இருக்கிறேன்..படத்தின் இசை வெளியீட்டு தினமும், படம் ரிலீஸ் ஆகும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் 'எனக் கூறினார் இயக்குனர் ராதா மோகன்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...