Wednesday 9 September 2015

அறிவிக்கபட்டது விஷாலின் அடுத்த படத்தின் பஸ்ட் லுக்


நடிகர் விஷால் தற்போது நடித்து வெளிவந்த வெற்றியை தழுவிய பாயும் புலி படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படத்தின் சில தகவல்கள் வெளிவந்துள்ளது,  வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி இப்படத்தின் பஸ்ட் லுக் வெளிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இப்படத்திற்கு ஹிப் ஹோப் ஆதி இசையமைக்கிறார், இவருக்கு இந்த படம் 4 ஆகவது படம் இவர் தனி ஒருவன் படத்தை தொடர்ந்து இப்படத்திருக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...