Wednesday 30 September 2015

புலி படத்தை குறிப்பிட்டு தாக்கும் இன்கம் டாக்ஸ்


நாளை வெளியாகும் விஜய்யின் புலி படம் ரசிகர்களிடையே பெறும்  எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது புலி. இந்த நிலையில் இன்று விஜய் வீட்டில் இன்கம் டாக்ஸ் ரைட் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இவர் வீடு மட்டும் இல்லாமல் புலி படத்தின் தயாரிப்பாளர் P.T. செல்வகுமார், சிம்பு தேவன், மதுரை அன்பு, நயன்தாரா, சமந்தா மற்றும் 25 வீடுகளில் புகுந்துள்ளனர் IT.

இந்த IT புலி பட  குழுவினர்களை குறிப்பிட்டு தாக்குவது குறிப்பிடத்தக்கது, இது புலி படத்திருக்கு வேண்டாதவர்கள் யாரோ சதி செய்கின்றனர் என்று எண்ணுகிறோம்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...