Wednesday 30 September 2015

ஜாக்சன் துரை படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றுள்ளது தேனாண்டாள் பிலிம்ஸ்


சமிபத்தில் வெளிவந்து வெற்றியை தழுவிய நாய்கள் ஜாக்கிரதை படத்தை தொடர்ந்து நடிகர் சிபிராஜ் ஜாக்சன் துரை படத்தில் நடித்து கொண்டிருக்கிறார், இந்த படத்தில் முகியவேடத்தில் இவரின் தந்தை சத்யராஜ் நடித்திருக்கிறார்.

இப்படத்தி இயக்குனர் தரணி தரன் இயகியிருகும் இப்படத்திற்கு M.S. சரவணனின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ கிரீன் நிறுவனம் தயாரிகிறது . சிபிராஜுக்கு ஜோடியாக நடிகை பிந்து மாதவி நடிக்கிறார். 

சமிபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களியிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பேய் படம் என்பது குறிப்பிடத்தக்கது, 

மேலும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டு உரிமையை பெற்றுள்ளது, தமிழ் முழுவதும் இப்படத்தை இந்த  நிறுவனம் வெளியிடுகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...