Friday 18 September 2015

அறிவிக்கபட்டது பண்டிராஜ் இயக்கும் விஷால் நடிக்கும் படத்தின் தலைப்பு


தற்போது விஷால் பாயும் புலி படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் பாடியராஜ் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்திற்கு கதகளி என்று தலைப்பாக வைத்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இப்படத்திற்கு விஷாலுக்கு ஜோடியாக காதரின் தெரசா நடிக்கிறார், இந்த படத்தின் சில படபிடிப்பு தற்போது மதுரையில் முடிந்த நிலையில் இப்படத்தின் தலைப்பை பாண்டியராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த படத்தை விஷல் மற்றும் பாண்டியராஜ் இவர்கள் இணைந்து தயாரிக்கின்றனர், மிக விரைவில் இப்படத்தின் படபிடிப்பு முடியும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...