Thursday 3 September 2015

நடிகர் ஜீவாவுடன் ஜோடி சேறும் ஹன்சிகா


நடிகர் ஜீவா யான் படத்தை தொடர்ந்து இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்த படத்திற்கு போக்கிரி ராஜா என்று தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜீவா நடித்து வெளிவந்த யான் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என்பது நம் எல்லோருக்கு தெரியும் ஆனால் இந்த படம் அவருக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தை தற்போது விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் புலி படத்தை தயாரித்த P.T. செல்வகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். மிக விரைவில் இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.  

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...