Saturday 26 September 2015

அக்டோபர் வெளியிடு இஞ்சி இடுபழகி


தற்போது ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடித்து வெளிவரதயராக இருக்கும் படம் இஞ்சி இடுபழகி, இந்த படத்தில் நடிகை அனுஷ்கா உடல் எடை கூடியிருப்பது நம் எல்லோரும் அறிந்த செய்தியாகும்.

இந்த நிலையில் இப்படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்துள்ளனர், அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 9 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக சட்டபூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர், அதே நாளில் இந்த படத்தின் நடித்து வெளிவர் இருக்கும் மற்ற்றொரு படமான ருத்ரம தேவி என்ற படமும் அன்றுதான் வெளியாக இருபது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் பிரகாஷ் கோவிலமுடி இயக்கும் இப்படத்திற்கு தயாரிப்பாளர் பிரசாத் வி போட்லூர் இவரின் தயரிப்பு நிறுவனமான PVP சினிமா தயாரிகிறது. மற்றும் M.M. கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...