Monday 14 September 2015

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டநடிகர் நாசர்

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில்  வெளிவரும் படங்களில் ஏதோ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இன்னும் ரசிகர்களியிடையை ஒரு இடத்தில இருக்கும் நாசர் இனி படங்கள் நடிப்பாரா என்று ஒரு வதந்திகள் வெளிவர தொடங்கியுள்ளது.

அது ஏன்னென்றால் தற்போது இவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இரவு 8 : 30  மணியளவில் இவருக்கு நெஞ்சுவலியால் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இன்னும் இவரி நிலைமை என்னவென்று தெரியவில்லை நாளை காலையில்தான் சொல்ல முடியும் என்று நாசரின் மனைவி கமீலா நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...