Thursday 10 September 2015

கடுப்பான தனுஷ்- விக்னேஷ் சிவனுக்கு ஆதரவு அளித்த நயன்தாரா


தற்போது தனுஷ் தயரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் நானும் ரவுடிதான்  படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவிற்கும் சமிபத்தில் காதல் விவகாரம் வெளிவந்துள்ள நிலையில்.


இப்படத்தி ஷுட்டிங் முடிந்து விட்டால் நயன்தாராவை பார்க்க முடியுமா என்று இந்த படத்தின் படபிடிப்பை ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதனால் 

விக்னேஷ் சிவன் தனுஷிடம்  ஷுட்டிங் இன்னும் முடியல. ஐந்து நாள் இருக்கு என்றாராம். கடுப்பான தனுஷ் யோவ் நீ லவ் பண்ணுறதுக்கு நானா கிடைச்சேன், முதல்ல ஐம்பது நாள்ல இந்த படத்தை முடிச்சுர்றதா நீதானே சொன்னே? அப்புறம் 78 நாள் படம் பிடிச்சுருக்கே. அதுவும் போதாம இப்ப வந்து இன்னும் ஐந்து நாள் கொடுன்னு கேட்கிற நான் இனிமேல் பத்து பைசா கூட செலவு பண்ண மாட்டேன். படத்தை முடிச்சு கொடுக்கறது உன் பொறுப்பு” என்று எரிந்து விழ, விஷயத்தை நயன்தாரா காதுக்கு கொண்டு சென்றுவிட்டாராம் விக்னேஷ் சிவன்.

அவர்கள் அப்படிதான். நீ கவலைப்படாதே என்று ஆறுதலளித்த நயன்தாரா, ‘கடைசி ஐந்து நாட்கள் ஷுட்டிங் முடிக்க ஆகும் செலவை நானே தர்றேன்’ என்றாராம். சொன்னபடியே அவர் பணத்தில் தான் ஷுட்டிங்கும் முடிந்திருப்பதாக கூறுகின்றனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...