Monday 7 September 2015

இயக்குனர் கே.வி.ஆனந்த்வுடன் இணையும் சிவகர்த்திகேயன்


ஒளிபதிவாளர் மற்றும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் தொடர்து சூரியாவுடன் இரண்டு படங்களை இயக்கி  அதில் வெற்றியும் கண்டவர் சிறந்த கதை சிறந்த தொழில்நுட்பம் இவர் படத்தில் நாம் பார்க்கலாம். தனுஷை வைத்து அனேகன் படத்தை இயக்கிய இவர்.

தற்போது சிவகர்த்திகேயன் வைத்து அடுத்த படத்தை இயக்கயிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது, இயக்குனர் பசங்க பாக்யராஜ் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் இவர் இந்த படத்தின் படபிடிப்பு முடிந்தவுடன். கே.வி. இயக்கத்தில் நடிக்க இருபதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த கதையை முன்னணி நடிகர்களுக்காக எழுதியிருந்தாராம், அவர்கள் கொஞ்சம் பிசியாக இருபதால் இந்த வரிசையில்  சிவகர்த்திகேயனை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

மிக விரைவில் இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...