Thursday 24 September 2015

அறிவிக்கப்பட்டது தல 56 படத்தின் தலைப்பு


தல அஜித் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் படம் தல 56. இந்த தலைப்புதான் தற்போது  இணையதளங்களில் பரவிகொண்டிருக்கிறது  என்பது நம் எல்லோருக்கும் தெரியும்  இந்த  நிலையில் இப்படத்திற்கு வேதாளம் என்று தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தை பற்றி செய்திகள் எப்ப வரும் என்று காத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு விழாவை போல் கொண்டாடுவார்கள் என்று எண்ணுகிறோம்.


அஜித்  வீரம் படத்தை தொடர்ந்து இந்த படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களியிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார், அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் . இவர்களுடன் காமெடியில் சூரி நடிக்கிறார்,  அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு தயாரிப்பாளர் ஏ.ம். ரத்னம் தயாரிக்கிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...