Friday 4 September 2015

அஜித்தின் தல 56 படம் தீபாவளி வெளியிடு


அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக தயாராகி கொண்டிருக்கும் படம் தல 56 இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் இந்த படத்தை  வெளியிடுவதாக தகவல்கள் வந்துள்ளது.

வரும் தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட அறிவிகபட்டது. அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார், இந்த படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தில் அஜித் ஒரு டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படபிடிப்பு இறுதிகட்டத்தை தாண்டியுள்ளது. ஆனால் இந்த படத்தின் தலைப்பு இன்னும் பொறுத்த படவில்லை.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...