Thursday 3 September 2015

பாயும் புலி செப்டம்பர் 4 வெளியிடு - விஷால் அதிரடி அறிவிப்பு


தற்போது காலையில் நடிகர் சங்கம் ஒரு பொது குழு ஒன்றை நடத்தப்பட்டது இதில் கலந்துகொண்ட விஷால் சொன்ன தேதிக்கு பாயும் புலி படம் வெளிவரும் என்று அதிரடி முடிவை கூறியுள்ளார்.

விஷால் படம் வெளிவருவதற்கு இன்னும் 1 நாள்தான் இருக்கிறா நிலையில இந்த பிரச்சனையை படம் ரிலிசுகு 2 வாரம் முன்பு சொல்லியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த படம் வெளியிட்டிருக்கு எந்த தடையிட்றி வெளிவரும் என்றும் இந்த படத்துடன் வெளிவரும் சவாலை சமாலி படமும்  வெளிவரும்  என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண்பாண்டி தெரிவித்துள்ளார்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...