Wednesday 30 September 2015

ரஜினியின் பிறந்தநாள் அன்று எந்திரன் 2


சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் தற்போது நடித்து கொண்டிருக்கும் கபாலி படம், பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிற நிலையில்.

தற்போது ரஜினிகாந்த் பற்றி சில தகவல்கள் வெளிவந்துள்ளது, இவர் நடித்து வெளிவந்து வெற்ற்றியை தழுவிய எந்திரன் படம் ஷங்கர் இயகியிருகும் இப்படம், இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பது  நாம் அறிந்த ஒன்றாகும்.

இந்த எந்திரன் 2 படம் ரஜினியின் பிறந்த நாள் அன்று இப்படத்தின் பூஜை தொடங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தை மிக பொருட்செலவில் இயக்கவிருபதாக தகவல்கள் வந்துள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...