Friday 25 September 2015

எலைட் எக்ஸ்போ 2015


பண்டிகை நாட்களின் வருகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 24, 25ஆம் தேதி(வியாழன், வெள்ளிக்கிழமை) இரு நாட்கள் சென்னையில் உள்ள ‘தி பார்க்’ நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த ‘எலைட் எக்ஸ்போ’வில் பல உயர்ரக பொருட்கள் இந்த உயர்ரக அங்காடிகளில் அலங்கரிக்கப்படுகின்றன.

குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான வாகனம் முதல் சின்ன சின்ன பொருட்கள், உயர்தர புடவைகள், துனிமணிகள், பிரபல நடிகை கடைகளின் நகைகள், வைர அங்காடிகள், வீட்டு மனைகள் மற்றும் கலைபொருட்கள் இந்த எலைட் எக்ஸ்போவில் பங்கேற்கின்றன.

இந்த எலைட் எக்ஸ்போவின் தொடக்க விழா சென்னையில் உள்ள ‘தி பாக் நட்சத்திர ஹோட்டலில் வியாழக்கிளமை, செப்டம்பர் 24ஆம் தேதி மாலை 3 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த எலைட் எக்ஸ்போ வீழாவினை பிரபல நடிகர் திரு ஸ்ரீகாந்த், அவருடைய மனைவி திருமதி வந்தனா ஸ்ரீகாந்த், திரு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு முரளி, நடிகை திருமதி விஜி சந்திரசேகர், டாக்டர் கமலா செல்வராஜ், திரு ஆனந்த் பழனிசுவாமி(Chairman, AP Group, from Coimbatore) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி சிறப்பாக தொடங்கிவைத்தனர். இதற்கு முன்பு ஆடை, அலங்கார பவனி(Fashion Show) நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துபவர் ட்வைலைட் கிரியேஷன்ஸ் CEO திருமதி சுமதி ஸ்ரீனிவாஸ்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...