Thursday 6 August 2015

U சான்றிதழ் பெற்றுள்ளது தனி ஒருவன்

ஜெயம் ரவி சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தனி ஒருவன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தார நடிக்கிறார்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார், இப்படத்தை பற்றி சில செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தணிகை குழுவினர் U சான்றிதழ் தந்துலதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

AGS என்டர்ட்டேன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயரிக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹோப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.மேலும் இந்த படத்தை வெளியிட்டு உரிமையை சன் பிச்சர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...