Sunday 9 August 2015

சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட 'சண்டி வீரன்'


தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சண்டி வீரன் படத்திற்கு சிங்கப்பூரில் தடை விதித்துள்ளனர் அந்நாட்டு தணிக்கை குழுவினர்.

சிங்கப்பூரில் நிறைவேற்றப்படும் 'ரோத்தா' எனும் தண்டனையை படத்தில் காட்சி படுத்தியதால் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்க ஸ்ரீ கிரின் புரோடக்சன்ஸ் சார்பாக எம்.எஸ்.சரவணன் வழங்கியுள்ளார். படத்தில் அதரவா மற்றும் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார் மேலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்த லால்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...