Sunday 9 August 2015

சித்திர குள்ளனாக நடித்திருக்கும் விஜய்

தற்போது விஜய் நடிப்பில் வெளிவர தயராக இருக்கும் படம் புலி, சிம்பு தேவன் இயக்கும் இப்படத்தில் விஜயுக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிகின்றனர்.

சமிபத்தில் இப்படத்தின் இசைவெளியிட்டு விழா பிரமாண்டமாக ECR ல் நடைபெற்றது, இந்த படத்தை பற்றி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிற  நிலையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இப்படத்தில்  விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கிறாராம், ஒரு கதாபாத்திரத்தில் சித்திர குள்ளனாக நடக்கிறார் என்பது தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது வெளிவந்த தகவல்கள் ஆகும்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...