Saturday 22 August 2015

அடுத்த மாதம் வெளிவருகிறது விஷாலின் பாயும் புலி


நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் சுசிந்தரன் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் பாயும் புலி, விஷால் நடிகர் சங்க தேர்தலில் மும்முரமாக இருகின்ற நிலையில் ஒரு பக்கம் இப்படத்தில் வெளியிட்டு வேலைகள் நடந்துகொண்டுதான் இருகின்றன.

தற்போது இந்த படத்திற்கு தணிகை குழுவினர் U சான்றிதழ் தந்துலதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, அதே நேரத்தில் இப்படத்தின் வெளியிட்டு தேதியையும் அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 4 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தகவல்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் விஷாலுக்கு ஜோடியாக கஜல் அகர்வால் நடிகின்றனர்.

D.இம்மான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வேந்தர் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது, இப்படத்தின் வெளியிட்டு உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிச்சர் நிறுவனம் பெற்றுள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...