Friday 7 August 2015

வாலு பிரச்சனை முடிந்தது, வெளியிட்டு தேதி உறுதி

சிம்பு மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் நடித்த வாலு படம் ஒரு வெளிய வெளிவருகிறது, ஆமா வாலு படத்திற்கு வந்த பிரச்சனை முடிந்து வரும் 14 ஆகஸ்ட் மாதம் அணைத்து  திரையரங்கில் வெளியிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இப்படத்தை வெளியிட சிம்புவிற்கு ஆதரவாக கைகொடுத்தார் விஜய், சமிபத்தில் விஜயின் புலி படத்தின் இசை வெளியிட்டிற்கு வந்த TR விஜய் பாராட்டியது மட்டும் இல்லாமல் வாலு படத்தை வெளியிட உதவியதர்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார், இயக்குனர் விஜய் சுந்தர் இப்படத்தை இயக்குகிறார், இசையமைப்பாளர் S.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார், காமெடியில் கலக்க சந்தானம் நடிக்கிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...