Friday 28 August 2015

ஜி.வி.பிரகாஷுக்கு நயன்தாராவா வாயை பிளக்கும் கோடம்பாக்கம்


ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம் த்ரிஷா இல்லன நயன்தாரா படம், இவர் இசையமைத்து நடித்து வெளிவரும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடந்து இவர் அடுத்த படத்திற்கு பேச்சு வெளிவர தொடங்கியுள்ளது அந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு ப்ரூசிலீ என்று தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் இப்படத்தை பற்றி செய்திகள் வெளிவரும் என்று எண்ணுகிறோம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...