Tuesday 18 August 2015

மாரி வசூலை முறியடித்தது வாலு

சென்ற வாரம் வெள்ளிகிழமை அதாவது ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளிவந்த சிம்பு நடிப்பில் விஜய் சந்திரன் இயக்கி வெளிவந்த படம் வாலு, இந்த படம் சிம்புவின் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்புவின் படம் வெளிவந்தது ரசிகர்கள் பட்டாசை வெடித்து தீபாவளி போல் அணைத்து திரையரங்கும் கட்சியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படம் மூன்று நாட்களில் 13.5 வசூலை அழியாது இந்த படம் சமிபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தின் வசூலை முறியடித்து என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசபடுகின்றது மாரி படம் வெளிவந்த மூன்று நாட்களில் 12 கோடி வசூலை அள்ளியதாக என்பது தகவல்கள் வெளிவந்துள்ளது.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...