Monday 3 August 2015

மீண்டும் இணையும் விஷால், லட்சுமி மேனன் ஜோடி

நடிகர் விஷால் பாயும் புலி படத்தை தொடர்ந்து கார்த்தி லட்சுமி மேனன் நடிப்பில் மாபெரும் வெற்றியை தழுவிய கொம்பன் படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிக்கிறார், மேலும்  இந்த படத்திற்கு மருது என்று தலைப்பாக வைத்துள்ளனர்.

 விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார், இவர்களின் ஜோடியில் மூன்றாவது படமாகும், இயக்குனர் முத்தையுடன் இயக்கத்தில் லட்சுமி மேனன் இரண்டாவது முறையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஷால் நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு படத்தை தொடந்து இந்த படத்தில் லட்சுமி மேனனுடன் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களை பற்றி சிலகிசு கிசு  வதந்திகள் வெளிவதுள்ள நிலையில் மீண்டும் இப்படத்தில் இணைகின்றனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...