Tuesday 25 August 2015

ஆயுத பூஜையில் கலந்து கொள்ளும் சிவகர்த்திகேயனின் ரஜினி முருகன்


சிவகர்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் ரஜினிமுருகன் படம் வெளியிட்டு தேதி அறிவிக்கபட்டது. சமிபத்தில் வெளிவந்த இப்படத்தின் ஒரு பாடலான என்னமா இப்பட பன்றிகலேமா பாடல் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் செய்திகள் சில வெளிவந்துள்ளது.

அடுத்த வாரம் இப்படத்தின் ட்ரைலர் வெளியிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, இதை தொடர்ந்து இப்படத்தின் வெளியிட்டு தேதியையும் அறிவித்துள்ளனர் படகுளுவினர்கள், அதாவது செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியிடுவதாக கூறியுள்ளனர்.


சிவகர்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்திருக்கு D.இம்மான் இசையமைக்கிறார். மேலும் சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிகிறது 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...