Tuesday 11 August 2015

'க சேதுபதி' ஆகும் விஜய் சேதுபதி


தலைப்பை பார்த்ததும் ஏதோ விஜய் சேதுபதி நியுமராலஜி படி பெயர் மாற்றிக்கொள்ள போகிறார் என யோசிக்க வேண்டாம், இது அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தலைப்பு தான்.

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குனர் அருண் குமாருடன் மீண்டும் இணைகிறார் விஜய் சேதுபதி இந்த படத்திற்கு தான் 'க சேதுபதி' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படபிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மீதி நடிகர் நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...