Monday 31 August 2015

இரண்டு வேடத்தில் நடிக்கு தனுஷ்


நடிகர் தனுஷ் மாரி வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர்  பிரபு சாலமன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விறுவிறுப்பாக இப்படத்தின் படபிடிப்பு  நடந்து கொண்டிருக்கின்ற நிலையில்.

தற்போது நடிகர் தனுஷ் அடுத்த படத்திற்கு தேர்வாகியுள்ளார் அந்த படத்திற்கு எதிர்நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் இப்படத்தை இயக்குகிறார்.

மேலும் தனுஷ் துரை செந்திலுக்கு இயக்குனர் வாய்ப்பை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இந்த படம்  மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அறிவிப்பு இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு வேடத்தில் நடிக்கிறார்  என்ற தகவல் வெளிவந்துள்ளது. இவரின் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக சாமிலி நடிக்கிறார், மேலும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தை தயாரிகின்றனர்.

இப்படத்தின் படபிடிப்பை தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் படத்தின் படபிடிப்பு முடிந்தவுடன் அதாவது அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...