Saturday 22 August 2015

அறிவிக்கப்பட்டது கபாலி படத்தின் பஸ்ட் லுக்


தற்போது விறுவிறுப்பாக ஆரவாததுடன் தமிழ் திரையுலகம் காத்துகொண்டிருக்கும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் இயக்குனர் அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் கபாலி, இந்த படத்தின் தலைப்பு சில நாட்களுக்கு முன்புதான் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த தலைப்பினால் சில சர்ச்சைகள் வைத்துள்ள நிலையில் இப்படத்தை பற்றி செய்திகள் எப்ப வெளிவரும் என்று ரஜினி ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த மாதம் 17 ஆம் தேதி வெளிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் கேங் ஸ்டார் வேடத்தில் ரஜினி  நடிக்கும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மெட்ராஸ் படத்தில் நடித்த கலையரசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர், மேலும் இப்படத்தி S.தாணு தயாரிக்கிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...