Sunday 9 August 2015

மிக விரைவில் திரையில் தூங்காவனம் டிரைலர்


சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பாபநாசம் படத்திற்கு பின் கமல் ஹாசன் அவர்கள் நடிப்பில் உருவாகும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு வேக வேகமாக முடிவடைந்தது. ஆம் 38 நாட்களில் மொத்த படத்தின் படப்பிடிப்பை முடித்தனர் படக்குழுவினர்.

இத்தருணத்தில் விரைவில் டிரலரினை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படத்தில் கமல் ஹாசனிற்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா மேலும் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ், சம்பத், யூகி சேது, மது ஷாலினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை இயக்குகிறார் கமலின் உதவியாளரான ராஜேஷ் M செல்வா. 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...