Wednesday 5 August 2015

விஜயுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் நடிப்பேன் - நடிகர் மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலக நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் 7 ஆம் தேதி வெளிவரவுள்ள படம் செல்வந்தன், இப்படத்தின் இசை வெயிட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல ஹைஹாத் ஹோட்டலில் நடை பெற்றது.

இந்த விழாவில்  படகுழுவினர் மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர், மேலும் இப்படத்தின் நாயகன் இறுதியில் பேச தொடங்கினார்.

தமிழில் தனது படத்தை முதன்முறையாக வெளிவருவது் இந்த படம்தான் எனக்கு தமிழி வெளியிடுவது மிகவும்  சந்தோஷமாக இருக்கிறது என்பது இந்த விழாவில் தெரிவித்துள்ளார். பின்பு பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டிருந்தனர்.

தமிழில் எந்த ஹீரோவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பிங்க, என்னக்கு அந்த வைப்பு கிடைத்தால் நான் விஜயுடன் நடிப்பேன் என்று கூறினார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...