Friday 28 August 2015

தலையுடன் நடித்தால் அன்று என்னக்கு தல தீபாவளி - சூரி பேச்சு


தமிழ் சினிமாவில் பல காமெடியன்கள் இருந்தாலும் ரசிகர்களிடம் மனதில் இடம் பிடித்திருப்பது சந்தானம் இவரை தொடர்ந்து சூரி ஆகிய இரண்டு பேர்தான் என்று சொல்லவேண்டும்.

தற்போது நடிகர் சூரி ரசிகர்களிடையே ஒரு இடைத்தை பிடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இந்த நிலையில் இவருக்கு 10 படங்கள் தன் கையில் இருப்பதாகவும்.

இவர் அஜித் படத்தில் நடித்துகொண்டிருக்கிறார் நிலையில். இவர் ஒரு பேட்டியில் இவர் ஒரு விஷயத்தை தெரியப்படுத்தினார். நான் இத்தனை படம் நடித்தாலும், அஜித் சார் நடிக்கும் படம் தான் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அந்த  வருடம் தான் எனக்கு ‘தல தீபாவளி” என்று கூறியுள்ளார்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...