Wednesday 26 August 2015

சிம்புவுடன் இணையும் அமீர்

நடிகர் சிம்பு வாலு படத்தை தொடர்ந்து இயக்குனர் செலவராகவன் இயக்கிகொண்டிருக்கும் கான் படத்தில் நடித்து கொண்டிருகிறார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

இதை தொடர்ந்து சிம்பு இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, இந்த படத்திற்கு மேரசல் என்று தலைப்பாக வைத்துள்ளனர். இவருக்கு ஜோடியாக தம்மன்னா நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இப்படத்தை பற்றி செய்திகள் வெளிவரும் என்று எதிர்பார்த்து பார்க்கலாம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...