Wednesday 19 August 2015

ரஜினியை போல் ஆன்மீகத்தில் இறங்கும் சிம்பு

பல பிரச்சனைகளை தாண்டி வெளிவந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சிம்பு நடித்திருக்கும் படம் வாலு இந்த படம் வெளிவந்த மூன்று நாட்களில் 13 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்த வெற்றியை தொடந்து நேற்று வாலு படத்தின் வெற்றி விழாவில்  நடைபெற்றது இதில் STR, TR , இப்படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளிக்கும் போது எல்லாம் நம் கையில் இல்லை அவர் கையில் இருக்கிறது அதாவது இறைவனிடம் தான் இருக்கு என்று சொன்னார், இனி ரஜினியை போல் இறைவனிடம் நம்பிக்கை வைத்துலதாக மிக பெரிய ஆன்மீகவாதியை போல பேசினார் நம்ம என்னதான் கடவுளை தேடி போனாலும் அவர் நம் மீது எப்ப கருணை காட்டுவார் என்று தெரியாது, இது என் அனுபத்தில் புரிந்து கொண்டது இதுவரை நடந்த எல்லா தவறுக்கும் நானே காரணம் என்றும் தெரிவித்தார் .
இந்த விழாவில் கலந்து கொண்ட சிம்பு பேச தொடங்கினார் இந்த மூன்று வருட இடைவெளியில் நான் சினிமாவில் எந்த இடத்தில இருக்கிறேன் என்று நான் தெரிந்து கொண்டேன், இனி என் படங்கள் தொடர்ந்து வரும் என்றும் தன்னுடைய அடுத்த படம்  இது நம்ப ஆளு இந்த படம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளிவருவதாகவும் , இந்த படத்தை தொடர்ந்து கொவுதம் மேனன் இயக்கும் தான் நடிக்கும் படம் 70 சதவிதம் வரை முடிந்ததாகவும் தகவலை தெரிவித்துள்ளார் சிம்பு.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...