Monday 17 August 2015

விஷாலுக்கு ஆதரவு கொடுக்கும் ரஜினி கமல்

தற்போது நடிகர் சங்க தேர்தல் மிக விரைவில் நடவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த தேர்தலில் முன்னால் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மற்றும் இவருக்கு போட்டியாக நடிகர் விஷால் இந்த தேர்தலில்  போட்டியிடுகிறார் இவர்களின்  இரு பக்கமும் ஆதரவு சரி சமமாக இருக்கின்ற நிலையில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நடிகர்  விஷாலுக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி, நாசர் , பொன்வண்ணன் மற்றும் சிலர் இவருக்கு ஆதரவாக இருகின்றனர், இன்று காலையில் விஷால் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்டு  நேரில் சென்று தனக்கு ஆதரவு தரும்படி கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜின்காந்த விஷாலுக்கு ஆதரவு கொடுப்பதாகவும் தனக்கு ஓட்டு போடுவதாகவும் கூறியிருப்பதாக தெரிவித்தார், மேலும் இவர்கள் அணைத்து  பெரிய நடிகர்களின் வீட்டிற்கு சென்று தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்பதாக கூரியிருகிரார்கள் விஷால் மற்றும் கார்த்தி.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...