Thursday 27 August 2015

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு A

ஜி.வி. பிரகாஷ் தற்போது டார்லிங் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் இவரே இசையமைத்து  நடித்திருப்பது நம் எல்லோருக்கும் தெரியும், இசையமைப்பாளராக இருந்த இவர் நடிகராக நடிகராக நடித்து வெளிவர இருக்கும் இரண்டாவது படம் இது.

தற்போது இந்த படத்திற்கு தணிகை குழுவினர் A சான்றிதழ் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் இப்படம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


அதே நாளில் மேலும் சில படங்கள் வெளிவருகின்ற நிலையில் இப்படத்தை வெளியிட முடிவு செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.  ஜி.வி  க்கு ஜோடியாக கயல் ஆனந்தி மற்றும் மனிஷா யதேவ் நடிகின்றனர்.

கேமரா பிளம்ஸ் இந்திய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை இயக்குகிறது. இந்த படத்தை வெளியிட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் பெற்றுள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...