Monday 17 August 2015

ஆந்திராவில் 12000 திரையரங்கில் திரையிடப்படுகிறது புலி படத்தின் டீசர்

ரசிகர்களின் பெரும் எதிபார்ப்புடன் இருக்கும் விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் படம் புலி இப்படத்தில் டீசர் மற்றும் இசை வெளிவந்துள்ள நிலையில்.

இப்படத்தின் ட்ரைலர் எப்போ வெளிவரும் என்று மிக எதிபார்ப்புடன் காத்துகொண்டிருகின்றனர் ரசிகர்கள் மேலும் இந்த ட்ரைலர் வெளியிட்டு தேதி சில காரணங்களால் தள்ளிபோகிறது.

P.T.செல்வகுமார் மற்றும் ஷிபு இணைந்து இப்படத்தை 118 கோடி செலவில் தயாரித்திருகின்றனர், இந்த படத்தில் விஜயுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதிப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார், மேலும் இப்படம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளிவருகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் 12000 திரையரங்கில் புலிபடத்தின் டீசர்  திரையிடப்படுகிறது. 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...